ITI Admission 2022 Tamilnadu | அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை 2022 தமிழ்நாடு 24.06.2022 முதல் தொடங்கியது.,
ITI Admission 2022 Tamilnadu starts ITI form | அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை 2022 தமிழ்நாடு, 24.06.2022 முதல் தொடங்கியது.,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் இயக்கப்படும் அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலைய ஐடிஐ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 20.06.2022 ல் இருந்து ஆன்லைன் மூலம் தொடங்கியது . அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையயங்களில் உள்ள மிக சிறந்த படிப்புகளான எலெக்ட்ரிசியன்(Electrician ITI) பிட்டர் (Fitter ITI) மற்றும் கோபா (COPA) ஐடிஐ பட சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மற்றும் தமிழ்நாடு ஐடிஐ களில் உள்ள அனைத்து ஐடிஐ பிரிவுகளுக்குமான பட சேர்க்கை விண்ணப்பங்கள் (form) 8th, 10th,12th மற்றும் மேற்படிப்பு படித்த அனைவரிடமிருந்தும் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 20.07.2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட சேர்க்கைக்காக தேதி அறிவிக்கப்பட்ட உள்ளது இதுபற்றிய தகவல் அறிய @https://skilltraining.tn.gov.in/DET/ என்ற முகவரிக்கு செல்க
by Karthikeyan. A
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை 2022 தமிழ்நாடு, ஐடிஐ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 20.06.2022 ல் இருந்து ஆன்லைன் மூலம் தொடங்கியது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இத் தகவலை வெளியிட்டுள்ளது
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை 2022 தமிழ்நாடு, ஐடிஐ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
இதற்கான இணையதள முகவரி: DET web portal
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை 2022 தமிழ்நாடு, ஐடிஐ சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தினை காண இங்கே கிளிக் செய்யவும்
இதற்கான இணையதள விண்ணப்ப முகவரி: TN ITI Form 2022
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை 2022 தமிழ்நாடு, ஐடிஐ சேர்க்கைக்கான விளக்க கையேடு (Prospectus)
இதற்கான விளக்க கையேடு (Prospectus) TN ITI Form 2022
மேலும் ஐடிஐ ஆன்லைன் விண்ணப்பம் 2022 பற்றிய தொடர்புக்கு :
அலுவலக முகவரி
இயக்குநர்,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை,
ஆலந்தூர் சாலை,
கிண்டி தொழிற்பேட்டை,
சென்னை - 600032.
அலைபேசி மற்றும் whatsapp எண் - 9499055612
மின்னஞ்சல்: onlineitiadmission2022@gmail.com
Comments
Post a Comment
Write your name.
Comment here for immediate reply.